கறிக்குதவும் கறிவேப்பிலையின் குணநலன்கள். நம் தமிழ் பாரம்பரிய சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றான கறிவேப்பிலையின் பயன்கள், அதன் நன்மை தீமைகள் தொடர்பாக அறிந்து கொள்வோம். திணை – தாவரம் பிரிவு – வித்து தாவரம் தாயகம் - இலங்கை, இந்தியா வகுப்பு - இருவித்திலை தாவரம் னுiஉழவலடநனழயெந சுவை – துவர்ப்பு ஆயள் சுமார் 50 ஆண்டுகள் தமிழ் பெயர் - கறிவேப்பிலை மற்றும் கருவேப்பிலை வேறு பெயர்கள் - கறிவேம்பு, கருவேம்பு, கஞ்சக நனு முறி, கருவப்பிலை சிங்கள பெயர் - கரபிஞ்சா தாவரத்தின் பயன்கள் - உணவிற்கு வாசைன தரும் பொருளாகவும், நோய் நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்மரத்தின் நன்றாக பருத்த அடித்தண்டுகள் தளபாட வேலைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மருந்தாக பயன்படுத்தப்படும் பாகங்கள் - பூ, காய், இலை, ஈர்க்கு, பட்டை, வேர் எனும் அனைத்தும் மருந்திற்காக பயன்படுத்தப்படுகிறது. 20 கிராம் கறிவேப்பிலையில் உள்ளடங்கியிருப்பவை வைட்டமின் யு உயிர்ச்சத்து 1580 மில்லிகிராமும், வைட்டமின் டீ1 உயிர்ச்சத்து 23 மில்லிகிராமும், டீ2 வைட்டமின் உயிர்ச்சத்து 59 மில்லிகிராமும், வைட்டமின...